Supreme Court

img

உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ள குடியரசுத் தலைவர்!

‘மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயத்தை உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா?' உள்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

img

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி நியமனம்!

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

img

அருள்வாக்கு வழங்க நீதிமன்றம் எதற்கு? - சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

அயோத்தி வழக்கு குறித்து கடவுளிடம் தீர்வு கேட்டேன் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியிருந்ததை அடுத்து அருள்வாக்கு வழங்க நீதிமன்றம் எதற்கு என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

img

குற்றச்செயலில் ஈடுபட்டால் வீடுகளை இடிப்பீர்களா? - உச்சநீதிமன்றம் கேள்வி!

குற்றச்செயலில் ஈடுபட்டவரின் வீடு என்பதால் மட்டும், அதனை புல்டோசர் கொண்டு இடித்துவிடக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

img

தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் பத்திரங்களின் எண்களை வரும் திங்களுக்குள் மாலை 5 மணிக்குள் வெளியிட எஸ்.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

img

அதானி குழும முறைகேடு வழக்கை செபியே விசாரிக்கும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பான வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற எந்த அடிப்படையும் இல்லை; இந்த வழக்கை செபியே விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

img

பீமா கோரேகான் வழக்கு: வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃபெரீராவுக்கு ஜாமீன்

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃபெரீரா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

img

உச்ச நீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்!

தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி உஜ்ஜால் புயான் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி எஸ்.வெங்கட்டநாராயண பாட்டீ ஆகிய இருவருக்கும் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.